வெள்ளி, டிசம்பர் 04, 2009

அற்பு..!


அற்பு
அருகினில் இருக்கயிலே
அலைகடலும் கோணியிலே
அடித் தொலைவு போகயிலே
பிடி நாடியும் ஓடவில்லே..!

14 கருத்துகள்:

  1. ஒன்னுமே புரியலியே... விளக்கம் ப்ளீஸ்!!

    பதிலளிநீக்கு
  2. settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

    பதிலளிநீக்கு
  3. அற்பு என்பதற்கு அன்பு என்ற பொருளும் உண்டு.. அந்த அன்பு என்பது நம் அருகினில் இருக்கும் பொழுது, அடங்காது அலையும் பெரும் கடல் கூட பையிலே வைக்கும் அளவு சிறியதாய் தோன்றும்... அது நம்மை விட்டு விலகி ஒரு அடி சென்றால் கூட, சிறிது அளவு நேரம் கூட செல்ல மறுக்கும்... நாடி என்பது நேரத்தையும் குறிக்கும் ஒரு வார்த்தை.. பிடி என்பதை ஒரு பிடி அளவு போல் நேரத்தை குறிக்கும் அளவாக இங்கே எடுத்து கொள்ள வேண்டும்.. இது என் பார்வையில்.. இதில் பிழை ஏதும் இருப்பின் பொறுத்தருளும்.. அன்புடன் சக்தி..!

    பதிலளிநீக்கு
  4. கவிதை நன்று...

    ஆனாலும் எல்லோரும் புரிந்து கொள்வது கடினம்தான்.

    பதிலளிநீக்கு
  5. புரியும் படி எழுத முயற்சிக்கிறேன் .. அன்புடன் சக்தி...!

    பதிலளிநீக்கு
  6. :) கலக்குறீங்க கவிதையிலும் போட்டோவிலும்..:)

    பதிலளிநீக்கு
  7. அற்பு அருஞ்சொற் பொருளுடன் மிக அருமையாய் இருக்கு சக்தி வேல்

    பதிலளிநீக்கு
  8. கருத்துக்களை பிரிமாறியமிக்கும் தங்களது வருகைக்குஜ்ம் மிக்க நன்றி..

    கலையரசன்

    thenammailakshmanan

    Sivaji Sankar

    சந்ரு

    நன்றிகளுடன் சக்தி....!

    பதிலளிநீக்கு
  9. அதுதானே அன்(ற்)பு. நல்லா இருக்கு சக்தி(அ)வேல்

    பதிலளிநீக்கு
  10. கருத்துரைக்கு மிக்க நன்றி S.A. நவாஸுதீன் அவர்களே

    பதிலளிநீக்கு
  11. எனக்கும் பிடிபடாமல் இருந்தது.கருத்துரையில் தெளிவு பெற்றேன்...நல்ல கவி..

    பதிலளிநீக்கு

காண்பன யாவும்
கருத்துக்கு இசைந்ததுவே,
கருதுவதோடு கருத்தையும்
எழுதுங்களேன்..!


இவன் சக்தி..!