என்வாசல் தோரணமே
இறைவன் கொடுத்த சீதனமே
பேசும் கனிமொழியே
பாடும் கவிக்குயிலே
பழக செந்தமிழே
தோழியான தமக்கையே
தூரம்போன தோழியே
தம்பியானவன்
தமியனாகும் நேரமிது,
தலைபாரம் இறக்கி
நெஞ்சில் சுமக்கும்
காலமிது - உன் திருமணம்
வார்த்தை ஒப்பனையில்லை
வெறும் கற்பனையில்லை
இடையேவந்த பந்தமில்லை
புறம்பேசும் சொந்தமில்லை- என்
அன்புக்கு வானமும் எல்லையில்லை
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குசகோதரிக்கு திருமண வாழ்த்துகள்
பதிலளிநீக்குமிக்க நன்றி
பதிலளிநீக்குஅண்ணாமலையான்
அக்பர்
பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள் அக்காவுக்கு!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குஅக்காவுக்கும் உங்க எல்லையில்லாத பாசத்துக்கும்.
மிக்க நன்றி
பதிலளிநீக்குஅன்புடன் அருணா
சுசி
வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குthank you diya..
பதிலளிநீக்குஎல்லாம் வல்ல ஏகன்,உங்கள் தங்கையின் திருமணம் சிறப்பாய் நடந்தேறி,இம்மை-மறுமை இரண்டிலும் வெற்றி பெற அருள் செய்வானாக,உங்கள் சகோதரன்
பதிலளிநீக்குthank you very much my friend 'ஒருவனின்' அடிமை
பதிலளிநீக்கு