அற்பு என்பதற்கு அன்பு என்ற பொருளும் உண்டு.. அந்த அன்பு என்பது நம் அருகினில் இருக்கும் பொழுது, அடங்காது அலையும் பெரும் கடல் கூட பையிலே வைக்கும் அளவு சிறியதாய் தோன்றும்... அது நம்மை விட்டு விலகி ஒரு அடி சென்றால் கூட, சிறிது அளவு நேரம் கூட செல்ல மறுக்கும்... நாடி என்பது நேரத்தையும் குறிக்கும் ஒரு வார்த்தை.. பிடி என்பதை ஒரு பிடி அளவு போல் நேரத்தை குறிக்கும் அளவாக இங்கே எடுத்து கொள்ள வேண்டும்.. இது என் பார்வையில்.. இதில் பிழை ஏதும் இருப்பின் பொறுத்தருளும்.. அன்புடன் சக்தி..!
ஒன்னுமே புரியலியே... விளக்கம் ப்ளீஸ்!!
பதிலளிநீக்குsettings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)
பதிலளிநீக்குஅற்பு என்பதற்கு அன்பு என்ற பொருளும் உண்டு.. அந்த அன்பு என்பது நம் அருகினில் இருக்கும் பொழுது, அடங்காது அலையும் பெரும் கடல் கூட பையிலே வைக்கும் அளவு சிறியதாய் தோன்றும்... அது நம்மை விட்டு விலகி ஒரு அடி சென்றால் கூட, சிறிது அளவு நேரம் கூட செல்ல மறுக்கும்... நாடி என்பது நேரத்தையும் குறிக்கும் ஒரு வார்த்தை.. பிடி என்பதை ஒரு பிடி அளவு போல் நேரத்தை குறிக்கும் அளவாக இங்கே எடுத்து கொள்ள வேண்டும்.. இது என் பார்வையில்.. இதில் பிழை ஏதும் இருப்பின் பொறுத்தருளும்.. அன்புடன் சக்தி..!
பதிலளிநீக்குகவிதை நன்று...
பதிலளிநீக்குஆனாலும் எல்லோரும் புரிந்து கொள்வது கடினம்தான்.
புரியும் படி எழுத முயற்சிக்கிறேன் .. அன்புடன் சக்தி...!
பதிலளிநீக்கு:) கலக்குறீங்க கவிதையிலும் போட்டோவிலும்..:)
பதிலளிநீக்குஅற்பு அருஞ்சொற் பொருளுடன் மிக அருமையாய் இருக்கு சக்தி வேல்
பதிலளிநீக்குகருத்துக்களை பிரிமாறியமிக்கும் தங்களது வருகைக்குஜ்ம் மிக்க நன்றி..
பதிலளிநீக்குகலையரசன்
thenammailakshmanan
Sivaji Sankar
சந்ரு
நன்றிகளுடன் சக்தி....!
அதுதானே அன்(ற்)பு. நல்லா இருக்கு சக்தி(அ)வேல்
பதிலளிநீக்குகருத்துரைக்கு மிக்க நன்றி S.A. நவாஸுதீன் அவர்களே
பதிலளிநீக்குஎனக்கும் பிடிபடாமல் இருந்தது.கருத்துரையில் தெளிவு பெற்றேன்...நல்ல கவி..
பதிலளிநீக்குநன்றி புலவரே..!
பதிலளிநீக்குநல்ல கவி...vaazththukkaL...
பதிலளிநீக்குhttp://niroodai.blogspot.com/
thank you மலிக்கா
பதிலளிநீக்கு