மெல்ல ரசிக்கும்
உள்ள மின்னுமிருப்பதை
உன்னால் உணர்கிறேன்
தமிழாழி ஆழம்
மூழ்கிப் பார்கிறேன்
உனையெழுத வார்த்தை
முத்தின்றித் தோற்கிறேன்
என்னில் புகுந்து
உன்னில் சிறைவைக்கிறாய்
நம்மில் நாமே
நம்மை தொலைக்கிறோம்
உன்னை எண்ணுகையில்
உள்ளம் துடிக்குதே
உன்னை மறந்தால்
உள்ளம் துடிதுடிக்குதே
தமிழ்ச் சுவை குன்றி போகுதே அவளின் கல்லச் சிரிப்பின் முன்
பதிலளிநீக்கு